செய்ய - Seiya
adj. (from the root செ) red, சிவந்த; 2. fair, beautiful, அழகுள்ள; 3. perfect, correct, செப்பமான.
செய்ய கண்கள், red eyes. செய்யவன், tha Sun; 2. Mars, செய்வாய். செய்யன், செய்யவன், a red person; 2. an upright, virtuous man. செய்யாள், செய்யவள், Lakshmi (lit. the red one).