அவனி - avani
s. the earth, பூமி.
அவனிபாலன் --பாலகன் --பாரகன், a king அவனிபன் also. அவனிகேள்வன், Vishnu as lord of the goddess earth.
சீத்தி - citti
s. loss, deficiency, inferiority, இளப்பம்.
அவனிலும் நான் சீத்தியோ, am I less than he? Am I inferior to him? சீத்தியாய்ப் போக, to come off a loser.