தாங்கு - Thaangu
III. v. t. bear up, support, assist, தாபரி; 2. ward off, keep off, விலக்கு; 3. bear, suffer, endure, tolerate, சகி; 4. carry, சும; 5. protect, guard, கா; 6. maintain, ஆதரி; v. i. halt in speaking or walking, நிறுத்து; 7. suffice.
எனக்குத் (என்னால்) தாங்காது, I cannot afford it, it is not enough for me, I cannot put up with it, I cannot endure it. அவனுக்குச் சாப்பாடுகொடுத்துத் தாங் காது, no one can afford to feed him. என்னாலே அவ்வளவு கொடுக்கத் தாங் காது, I cannot afford to give so much. காற்றுக்குத் தாங்காது, it will not bear the wind. தாங்கித் தடுக்கிட, to treat with the greatest respect or tenderness. தாங்கித்தாங்கி நடக்க, to go hobbling, to limp in walking. பசு காலைத் தாங்கித்தாங்கி வைக்கிறது, (நடக்கிறது) the cow limps in walking. தாங்கித்தாங்கிப் பேசுகிறான், he speaks haltingly. தாங்கு, v. n. bearing, தாங்கல்; 2. support, தாங்கி; 3. staff or pike, ஈட்டிக் காம்பு.
எவ்வளவு - Much Evvalavu
adv. (எ) how much? எம்மட்டு.
எவ்வளவாகிலும், எவ்வளவும், எவ்வள வேனும், anything whatever, be it ever so little. எவ்வளவுக்கெவ்வளவு... அவ்வளவுக்கவ்வ ளவு, by how much... by so much (proportion).
அளவு - Alavu
s. (
அள) measure, limit,
மட்டு. With
உம் it expresses a limited measure, see below
அளவும் and
அவ்வள வும்.
அளவறுக்க, to find out, investigate, decide. அளவாக, moderately, according to. அளவாகச் சாப்பிடு, eat moderately. அவன் ஆசை அளவாக, according to his desire, as much as he longs for. அவன் செய்த அளவாக (அளவுக்குப்) பலன் வரும், the reward will be proportionate to his work. அளவாயிருக்க, to be long. அளவிட, to limit, measure, explore, examine, (அளவிடை, v. n.) அளவிடப்படாத; அளவறுக்கப்படாத, uninvestigable, incomprehensible. அளவில், (with foregoing part) when, as soon as. அவன் வரும் அளவில், as soon as he will come. அளவில்லாத, அளவற்ற, அளவிறந்த, அளவுகடந்த immeasurable, immense, incomparable. அளவுக்காரன், a measurer. அளவு பிரமாணமாய், according to the standard or fixed measure. அளவும், just so much, so far, up to, until. அவன் வரும் அளவும், until he comes. இன்றளவும், up to this day. அவ்வளவு, இவ்வளவு, so much (that much, this much). அவ்வளவிலே, meanwhile, within that price. அவ்வளவும், so much and no more, only so far. எவ்வளவு, how much. எவ்வளவாகிலும், something ever so little. சுற்றளவு, circumference.
From Digital DictionariesMore