சதம் - Satham
s. a hundred, நூறு; 2. contr. of சதகம்), certainty, durability, perpetuity, நிலைமை; 3. a leaf, இலை; 4. feather, இறகு; 5. end, termination, இறுதி.
இவ்விடம் சதமோ அவ்விடம் சதமோ, Is this or the other world eternal? லோக வாழ்வு சதமல்ல, worldly prosperity is not durable or everlasting. சதகோடி, a hundred crores, சததாரை. சதகோடி சங்கம், a very large assembly, சதாகோடி சங்கம். சதஞ்சீவி, சிரஞ்சீவி, a long-lived person. சதநியுதம், a hundred lakhs a crore. சதபத்திரி, centifolium; 2. the lotus, சதபத்திரம், சததளம். சதமகன், சதக்கிருதன், Indra-the performer of 1 sacrifices. சதமாயிருக்க, to be perpetual, eternal.
ஆண்டு - Aanndu
s. year, வருஷம்; that place, அவ்விடம், ஆண்டை.
நூற்றாண்டு a century.
அவ்வியத்தம் - avviyattam
அவ்வியக்தம், s. (அ, priv.) Deity as incomprehensible.
From Digital DictionariesMore