சுமந்து - Sumanthu
III.
v. t. (
caus. of சும), load, lay a charge or burden on a person, charge with a fault,
ஏற்று.
சுமத்தி வைக்க, to impute, to charge, to impose a debt upon a person. ஆக்கினை சுமத்த, to inflict punishment, to condemn. குற்றஞ் சுமத்த, to accuse.
தூள் - Thuul
தூளம், தூளி, s. dust, powder, புழுதி; 2. snuff; 3. pollen of flowers பூந்தாது.
தூளாக்க, தூளியாக்க, தூள், (தூளி) ஆக்கிப்போட, to reduce to powder, to pulverise. தூள்கிளம்புகிறது, -எழும்புகிறது, dust arises. தூள்போட, to take snuff, to strew curry powder etc.
ஆக்கிரமி - akkirami
VI. v. i. grow haughty and imperious, display power, ஆங்காரம் பண்ணு.
ஆக்கிரமித்து நடக்க, to be aggressive.
From Digital DictionariesMore