செருக்கு -
s. pride, vanity, haughtiness, arrogance, self-impartance, அகங்கா ரம்; 2. exultation, excessive joy, களிப்பு; 3. ostentation, இடம்பம்; 4. mettle, intrepidity, rashness, ஆண்மை; 5. infatuation, illusion, மருள், மயக்கம், 6. aspiration, high hope, மனோராச்சியம்.
செருக்குக் குலைந்தது, pride has disappeared. செருக்கன், செருக்குக்காரன், a vain, presumptuous man. செருக்காய் வளர்க்க, to bring up in a delicate manner. கல்விச் செருக்கு, pride of learning. குடிச் செருக்கு, a vain conceit of high birth. செல்வச் செருக்கு, inflation of wealth. பணச் செருக்கு, pride of money.
பெட்டை - pettai
s. female of birds, hen; 2. the female of some quadrupeds (as of elephants, horses, lions, deer etc); 3. vulg. a woman, a girl, பெண்; 4. (in some connec.) any physical imperfection.
பெட்டைக்கடல், a shallow sea. பெட்டைக்கண், a defective eye; 2. squint eyes; 3. the two smaller of the three eyes of the cocoanut. பெட்டைக் கோழி, a hen. பெட்டை நாய், a bitch. பெட்டைப் பூனை, a she-cat. பெட்டைப் புறா, a dove, a hen-pigeon. பெட்டைமாறி, பெடைமாறி, see பெண் மாறி under பெண். பெட்டையன், a hermaphrodite, a eunuch, அலி; 2. an effeminate man, ஆண்மையற்றவன்.
நபுஞ்சகம் - napuncakam
நபுஞ்சகம், s. an hermaphrodite; 2. impotency, ஆண்மை யின்மை.
நபுஞ்சகன், நபுஞ்சன், an hermaphrodite; 2. a eunuch. நபுஞ்சகலிங்கம், neuter gender.
From Digital DictionariesMore