ஆனந்தம் - Aanantham
s. great joy, bliss, happiness, பேரின்பம்; 2. death, மரணம், 3. fault in poetry. பாக்குற்றங்களுள் ஒன்று.
ஆனந்தகரம், that which delights. ஆனந்த சந்தோஷம், -க்களிப்பு, exceeding, great joy. ஆனந்த பரவசம், ecstasy of joy especially in divine things. ஆனந்தபாஷ்பம், tears of joy. ஆனந்தன், God, the supremely Happy One. மோட்சானந்தம், joy celestial. ஆனந்த தாண்டவம், ecstatic dance of Siva, ஆனந்த நிருத்தம், -நர்த்தனம். ஆனந்த மயம், that which is full of bliss; innermost sheath of the soul. ஆனந்த மூலி, opium as it produces joy by intoxication.
சந்தோஷம் - Santhoosham
சந்தோடம், s. joy, pleasure, delight, cheerfulness.
சந்தோஷம், (ங்) கொண்டாட, to rejoice. சந்தோஷப்பட, -மாயிருக்க -ங்கொள்ள, to rejoice, to be glad, merry or cheerful. சந்தோஷப்படுத்த, சந்தோஷம்பண்ண, to please, to gladden; 2. to give a reward. சந்தோஷமயக்கமாயிருக்க, to be intoxicated with joy. சந்தோஷமாய் with a good will, cheerfully. ஆனந்தசந்தோஷம், excessive joy.
வஸ்து - Vasthu
s. (pl. வஸ்துக்கள், வஸ்துகள்) a thing, a substance, a creature, பொருள்; 2. the Being, God; 3. (in cant) spirituous liquors, anything intoxicating.
உப்பு நல்ல வஸ்து, salt is a good thing. பராபரவஸ்து, God, the Supreme Being. ஏகவஸ்து, the one Being, God. வஸ்து லக்ஷணம், -லட்சணம், the propperties of the Supreme Being which are five as per Agamas, viz. சத்து, reality; சித்து, spirit; ஆனந்தம், bliss; 4. நித்தியம், eternity; and பரிபூர்ணம் all pervading.
From Digital DictionariesMore