தாபம் - Thaapam
s. burning heat, fervency, உஷ்ணம்; 2. fervent desire, ardour, தவனம்; 3. distress, sorrow, துன்பம்; 4. a jungle, a forest, காடு.
தாபசுரம், -க்காய்ச்சல், burning fever. தாபத்திரயம், the three kinds of distress: ஆத்மிகம், or ஆன்மிகம், affliction from creatures; 2. தெய்விகம், affliction from the divine hand; பௌதிகம், afflictions caused by the elements. தாபநன், the Sun. கோபதாபம், heat of anger. பச்சாத்தாபம், contrition, repentance, sympathy. மனஸ்தாபம், மனத்தாபம், grief, sorrow of heart, regret, repentance of heart. விரகதாபம், lust.
ஆன் -
s. cow; 2. ox, இடபம்.
ஆன்வல்லோர், cow-herds. ஆன்றிரள், a herd of cows.
ஆலு - alu
I. v. i. (ஆன்றேன்) dance, play, ஆடு; 2. rejoice, களி; 8. abide, தங்கு.
ஆலுதல், ஆலல் dancing, sounding, shrieking.
From Digital DictionariesMore