அல்லி - Alli
s. waterlily, ஆம்பல்; 2. lotus, தாமரை; 3. shoot, இளவேர்; 4. night. கருவல்லி, செவ்வல்லி, வெள்ளல்லி, the different kinds of (அல்லி) waterlily. அல்லியான், Brahma, the lotus-born.
கழுநீர் -
s. water-lily, ஆம்பல்; 2. see under கழுவு.
ஆம்பல் -
s. the water lily, அல்லி; 2. the bamboo, மூங்கில்; 3. the moon; 4. elephant, யானை; 5. affliction, துன்பம்; 6. order, arrangement, ஒழுங்கு.
ஆம்பல் சக்களத்தி, another kind of it.
From Digital DictionariesMore