தயார் - Thayaar
s. (Hind.) readiness, ஆயத்தம்.
தயாராயிருக்க, to be ready.
ஆயத்தம் - Aayaththam
s. preparation, readiness, ஆசர்.
ஆயத்தப்பட, to get ready, ஆயத்தப் பாடு, readiness. ஆயத்தம்பண்ண, ஆயத்தப்படுத்த, to prepare, make ready.
அமர்த்து -
III. v. t. settle, silence, put an end to, அடக்கு; 2. employe engage, ஏற்படுத்து; 3. prepare, ஆயத்தம் பண்ணு.
பந்தி அமர்த்த, to seat the guests in rows at a feast.
From Digital DictionariesMore