பார்வை - Paarvai
v. n. sight, eye-sight, திருஷ்டி; 2. vision, aspect, காட்சி; 3. an appearance, தோற்றம்; 4. that which is attractive in appearance; 5. magic, the look of an enchanter to mesmerize or exercise enchantment, witchcraft, சூனிய மயக்கு; 6. close observation, or watch, ஆராய்வு; 7. a decoy, an animal used as a decoy.
இது நல்ல பார்வையன்று, this has no good appearance. இது பார்வைக்கு நேர்த்தி, this looks neat. பார்வை பார்க்க, -இட, to see, to examine, to estimate, to value; 2. to practise witchcraft with the eyes. பார்வைக் குணம், a disease caused by witchcraft.
தேட்டம் -
தேட்டு, தேட்டை, v. n. seeking, search, ஆராய்வு; 2. longing, வாஞ்சை; 3. acquisition, சம்பாத்தியம்.
தேட்டாண்மை, தேட்டாமை, great industry, thriftiness. தேட்டாளன், தேட்டாமையுள்ளவன், an industrious thriving person, தேட் டக்காரன். அவனுக்குச் சோற்றில் தேட்டமில்லை, he has no appetite for rice.
உசா - uca
உசாவு, s. advice, counsel, ஆலோ சனை; 2. enquiry, asking, ஆராய்வு; 3. spies, ஒற்றர். (sing. & pl.)
உசாவுகேட்க, to ask counsel. உசாவுதுணை, உசாத்துணை, a faithful companion, a counsellor. உசாவு துணையாயிருக்க, to give advice, to assist with good counsel.
From Digital DictionariesMore