ஆறாட்டம் - arattam
ஆறாட்டியம், s. jarring, squabbling, contention; 2. the anxiety of a sick man; agony of sickness; நோயாளி அவஸ்தை.
ஆறாட்டம் போராட்டமாயிருக்க, to quarrel with one another. ஆராட்டக்காரன், a quarreller. அவனுக்கு மெத்த ஆறாட்டமாயிருக்கிறது, he is in great trouble and pain.