சுவடு - Suvadu
s. mark, trace, foot mark, அடிச் சுவடு; 2. a scar, cicatrice, தழும்பு; 3. the rut or track of a wheel, வண்டித்தடம்; 4. stirrup, அங்கவடி; 5. power, strength, ஆற்றல்; 6. deceit, கபடம்; 7. a coat of armour, கவசம்.
ஆற்று -
III.
v. t. cool, refresh,
குளிரச் செய்; 2. appease, comfort,
தணி; 3. slacken, loosen what is too tight,
தளர்த்து; 4. act,
செய்; 5. carry, bear,
தாங்கு, v. i. be possible as in ஆற்றுந் துணையும் பொறுக்க (நாலடி); 2. be sufficient; 3. be equal to, compare with, உவமையாகு.
ஆற்றப்படாத உபத்திரவம், an inconsolable distress. இங்கேயிருக்க எனக்கு ஆற்றாது, staying here will give me no satisfaction. ஆற்றொணாத்துயர், unbearable distress. ஆற்ற, adv. see above. ஆற்றல், v. n. cooling, consoling, enduring. ஆற்றாமை, ஆற்றாத்தனம், inability to bear pain etc. insatiableness; impatience, envy. ஆற்றித் தேற்ற, to comfort, console. பசியாற்ற, to appease hunger. மயிராற்ற, to dry the hair after bathing. முறுக்கையாற்ற, to slacken or loosen a twist. ஆற்றார், enemies: the poor, the afflicted, வறியர்.