ஆவாகனம் -
s. consecration of an image in a temple, ஸ்தாபனம்.
ஆவாகனம் பண்ணல், deifying of an image or establishing god in an image.
ஆவாகி - avaki
VI. v. t. ஆவாகனம் பண்ணு, establish god in an image.
ஆவிரை - avirai
ஆவாரை, s. the name of a medicinal shrub, also used in tanning cassia.
நிலாவிரை cassia senna. பேயாவிரை, பொன்னாவிரை, வெள்ளைப் பொன்னாவிரை, other kinds of cassia.
From Digital Dictionaries