ஆஸ்தி -
s. estate, patrimony, riches, சம்பத்து.
ஆஸ்திக்காரன், a rich man. ஆஸ்திபாஸ்தி, goods possession, wealth.
ஆக்கிரந்திதம் - akkirantitam
s. one of the five paces of a horse-the trotting of a horse, ஆஸ்கந்திதம்.
ஆஸ்தானம் - astanam
s. a court, a place, நீதி ஸ்தலம்; 2. royal audience, the senate sitting and deciding cases, தரும சபை. (also ஆத்தானம்).
ஆஸ்தான கோழை, சபைக் கோழை -- one nervous in an assembly. ஆஸ்தானமண்டபம், room at the gate of a tower; hall of audience.
From Digital DictionariesMore