இடம் - Idam
s. left side, இடதுபக்கம்.
இட, இடது, adj. left. இடக்கால், the left leg. இடக்கை, இடங்கை இடதுகை, the hand. இடங்கைக்காரன், இடதுகை வாட்டான வன் one that is left- handed. இடங்கையர், the left hand clans x வலங்கையர் the right hand clans. இடகலை, breath of the left nostril x வலகலை. இடஞ்சாரி, the way to the left. இடஞ்சுழி, a curl on the body to the left. இடம்புரி, இடம்புரிச்சங்கு, a shell or cornet whose spiral proceeds from left to right. இடம்புரி வலம்புரி, turning from left to the right; right and left. இடவன், இடத்துமாடு; the left-hand oxin yoke,
யாமம் -
s. a watch of three hours, சாமம்; 2. midnight, night time; 3. the south, தெற்கு; 4. a drum beaten with a stick and not with hands, இடக்கை மேளம்.
யாமத்திலே வந்தான், he came at midnight. யாமவதி, யாமினி, the night, இராத்திரி. யாமகோடம், a cock; 2. a watch, கடி காரம் (modern).