இடக்கர் - itakkar
s. vulgar, indecent language, எக்கர்; 2. pl. of இடக்கன், a rude saucy person, an adulterer; 3. a water pot (இடங்கர்).
இடக்கரடக்கல், avoiding indecentterms; euqhemisim.
இடங்கர் - itangkar
s. a water pot or jar, நீர்ச்சால்; 2. a narrow way, குறுகிய வழி; 3. adulterers, as இடக்கர்; 4. an alligator, முதலை.
"இடங்கர்மாப் பொருதபோரில்" கம்பன் - In the fight fought by the crocodile.
இறங்கர் - irangkar
(இடங்கர்) s. waterpot, குடம்.
From Digital Dictionaries