ஈறு - Iiru
s. end, death, termination,
முடிவு;
உ உ , dem. pref. that, this, intermediate, not distant as உவ்விடம், that place (see அ dem. Note); 2. a particle added to the final ல், ள், ழ், ர், ண் & 2. the gums, பல்லீறு; 3. boundary, limit, எல்லை as in ஈறு தப்பின பேச்சு, bad language, தகாதவார்த்தை.
பிள்ளைக்கு ஈறு இட்டிருக்கிறது, the child is teething. ஈறாந்தம், ஈறுகடைசி, final end, utmost limit. ஈறிலான், ஈறிலி, the Deity who has no end. ஈற்றசை, an expletive at the end of a word. ஈற்றயல், penultimate.
இட்டடை - ittatai
இட்டிடை, s. misery, calamity, poverty, துன்பம்.
இட்டடைப்பட, to suffer calamity.