இனாம் - inam
s. (Hind.) present, gift, bonus, reward, வெகுமதி; 2. land free from assessment, inam-land.
இனாம்தார், a person enjoying inamlands.
சிலார் - cilar
s. (Hind.) reward, recompense, இனாம்.
வெகு - veku
வெகு குறைச்சல், a great want. வெகுத்தம், (மிகுத்தம்) much, abundance. வெகுத்துவம், plurality, magnificence. வெகு நாயகம், government in the hands of many. வெகுநாள், -காலம், a long time. வெகுநாள் மரம், a very old tree. வெகுமதி, reward, present, இனாம். வெகுமனுஷர், -பேர், many people. வெகுமானம், regard, respect; 2. hospitality; 3. a present from a superior. வெகுமானிக்க, வெகுமானம் பண்ண, to honour a person with a present, to respect. வெகுமானங் கொடுக்க, to give a present. வெகுவாய், very much, greatly. வெகுவாய்ச் சொல்ல, to inculcate at length.
From Digital Dictionaries