இயற்கை - Iyarkai
s. (இயல், v.) nature. disposition, inherent quality, சுபாவம்; 2. state, condition. தன்மை; 3. ability, influence, திராணி; 4. custom, habit, வழக்கம்; 5. anything natural as opposed to செயற்கை, artificial productions.
இயற்கை அறிவு, instinct, intuition x செயற்கையறிவு, acquired knowledge. இயற்கைக் குணம், natural disposition, temper, சுபாவம். இயற்கைப் பொருள், ( x செயற்கைப் பொருள்) natural object. இயற்கையான குடி, a respectable wealthy family. இயற்கை நுசரணையான மதம், natural religion.