இரி - iri
II. v. i. be destroyed, கெடு IV; 2. be defeated, routed, தோல்; 3. ebb, as the tide, விடி; 4. fear, dread, அஞ்சு. இரிபு, இரியல், v. ns. defeat, hatred.
இரிஷயம் - irisayam
இரிடபம், ரிக்ஷபம், இடபம், s. a bull, காளை; 2. the second of the zodiacal signs, இடபராசி.
இரிஷபவாகனன், -க்கொடியோன், Siva.
இரியல் - iriyal
s. a fine cloth; 2. haste விரைவு 3 (இரி) running: the state of being agitated; weeping.
From Digital DictionariesMore