அரள் - aral
அரளு, I. v. i. grow terrified, become alarmed, be amazed, பிரமி.
"அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல் லாம் பேய்" Proverb, "As the fool thinks, so the bell clinks"; to a coward every dark think is a devil.
சிவ - civa
VII. v. i grow red, be red, redden, செவ; 2. bacome angry, கோபி. Note:- Instead of சிவந்தது, what is become red, சிவத்தது is sometimes used for things red by nature.
கிழக்கே சிவந்தது, the dawn of the day appears. சிவத்த முகம், a red face (by nature). சிவந்த கண், blood-shot eyes. சிவந்தராசி, anything red (generally used for ripe fruit). சிவந்திருக்க, to be red. சிவப்பன், சிவலை (fem. சிவப்பி), a person of reddish light complexion. சிவப்பு, சிகப்பு, v. n. redness, ruddiness, red colour, சிவப்பு வர்ணம்; 2. rubies, சிகப்புக்கல். இருண்ட சிகப்பு, brown, red mixed with black.