இருத்து -
III.
v. t. (cause of
இரு), detain.
நிறுத்து; 2. cause to sit, seat, set, place upon,
உட்காரச்செய்; 3. beat down, press down,
அழுத்து; 4.
v. i. sink down, as a foundation,
கீழிறங்கு,
இருத்திக்கொள்.
வீடிருத்திக்கொண்டது, the house is sunk down. இருத்திப்பேச, to speak forcibly and impressively, to dwell strongly on any subject. இருத்திவைக்க, ----க்கொள்ள, to stop, detain. மனதிலிருத்த, to impress on the mind; to bear in mind; to keep in mind.
உளுக்காரு - ulukkaru
உட்காரு, II. v. i. sit down, இரு; 2. sink as a wall, இருத்திக்கொள்.
உளுக்கார்ந்திருக்க, to be sitting.