இறால் - Iraal
(vulg. இறா, இறாட்டு) s. a shrimp, prawn, its different species are சிங்கி றால், மோட்டிறால், கூனியிறால், கல்லி றால், வெள்ளிறால், ஆற்றிறால், etc.
இறாட்டு - irattu
III. v. i. differ from, vary; 2. rub against each other, as bamboos, உரைசு; 3. hate, பகை, become inimical.
இறாட்டுப் பிறாட்டு, contest, சச்சரவு, -- (provincial).