நளினம் - Nalinam
s. the lotus, தாமரை; 2. wit, pleasantry, jesting, இங்கிதம்; 3. irony, satire, நிந்தை; 4. mocking, scoffing, ridicule, பரிகாசம்.
நளினக்கதை, jesting, fun; 2. coaxing talk. நளினக்காரன், a wag, a jester, a mocker. நளினச்சொல், --வார்த்தை, wit, joking, ridicule. நளினதளம், a petal of the lotus. நளினதளாயதாட்சம், eye resembling a lotus petal. நளினி, Lakshmi, இலக்குமி (as residing in a red lotus); 2. a tank in which the lotus grows, தாமரைத்தடாகம்; 3. a melody, ஓர்பண். நளினை, Lakshmi.
இலட்சுமி - ilatcumi
இலக்குமி, s. Lakshmi, the goddess of fortune, திருமகள்.
சிரீ - ciri
சீ, ்ரீ, s. Lakshmi, the goddess of fortune, இலக்குமி; 2. a prefix denoting sacred, divine illustrious; 3. an arrow; 4. a murderer.
சிரீதரன், Vishnu, திருமால்.
From Digital Dictionaries