இளைமை - ilaimai
(prop. இளமை), s. youth, tenderness immaturity, infancy பாலியம்.
இளைசு, இளைது, இளையது, tenderness, anything young or tender. இளைஞன், இளையான், இளையவன், இளை யோன், a lad, younger brother, youngster. இளைத்தவன், a poor man; a weak man. இளைய, young. இளைச்சி, younger sister. இளையகுடியாள், the second wife. இளையவள், இளையாள், younger sister, Lakshmi; 2. any wife married after the first. இளையபெருமாள், the junior lord; Lakshmana, the younger brother of Rama.
ஏக்கறு - ekkaru
IV. v. i. bow before, yield to superiors, தாழ்ந்து நில்; 2. suffer from weariness, languish, இளைத்து இடை; v. t. desire, விரும்பு.
ஏக்கறவு, v. n. desire, lust. ஏக்கறல், ஏக்கறுதல், ஏக்கறவு, v. ns. humiliation, submission.