சிரமம் - Siramam
s. effort, fatigue, கஷ்டம்; 2. fencing, military exercise, சிலம்பம்.
அதில் வெகு சிரமமிருக்கிறது, it requires much toil and exertion. சிரமச்சாலை, a place for military exercise. சிரமசாத்தியம், that which is accomplishable with exertion. சிரமம்செய்ய, to practise arms, fencing etc. சிரமநிலை, practice of arms; exhausted condition. சிரமபரிகாரம், rest, இளைப்பாறுதல். சிரமப்பட, to suffer, to exert oneself. சிரமமானவேலை, a laborious task.
விடாய் -
VI. v. i. grow thirsty, தாகங் கொள்; 2. grow faint and weary, இளைப்பாறு.
எனக்கு விடாய்க்கிறது, I feel thirsty. விடாய்த்து விழ, to fall down from weariness. விடாய்ப்பு, v. n. thirsting.
ஆசுவாசம் - acuvacam
s. taking breath, resting, இளைப்பாறுதல்.
ஆசுவாசம் பண்ணிக்கொள்ள, to rest.
From Digital Dictionaries