இழுக்கு - Izhukku
s. a fault, குற்றம், defect, flaw, ஈனம்; 2. deviation, mistake, தவறு; 3. disgrace, நிந்தை; 4. delay. தாமதம்; 5. baseness, தாழ்வு; 6. slippery ground, வழுக்குநிலம்.
இழுக்குவழி, இழுக்காறு, evil way, path of iniquity.
காந்தம் - Kaantham
காந்தக்கல், காந்தமணி, s. magnet, load-stone; 2. see ஸ்காந்தம்; 3. loveliness, beauty, அழகு; 4. electricity, மின்சாரம், (modern).
காந்தம் இரும்பை வலித்துப் பிடிக்கிறது, (இழுக்கிறது), the magnet attracts iron. காந்தவிளக்கு, electric light; any brilliant light as gaslight, electric light etc. காந்தவூசி, magnetic needle. கற்காந்தம், a kind of load-stone.
குறட்டை - Kurattai
s. snoring, snorting, கொறுக் கை; 2. the creeper Trichosanthus palmata, சவரிக்கொடி, காக்கணங்கொவ் வை.
குறட்டை வாங்க, -விட, -இழுக்க to snore.
From Digital DictionariesMore