இழுக்கு - Izhukku
s. a fault, குற்றம், defect, flaw, ஈனம்; 2. deviation, mistake, தவறு; 3. disgrace, நிந்தை; 4. delay. தாமதம்; 5. baseness, தாழ்வு; 6. slippery ground, வழுக்குநிலம்.
இழுக்குவழி, இழுக்காறு, evil way, path of iniquity.
சொள்ளை - collai
s. that which is worm eaten சொத்தை; 2. a slap, சொட்டு; 3. stigma, flaw in the character, இழுக்கு; 4. marks left by small-pox, தழும்பு.
சொள்ளைப் பாக்கு, a worm-eaten arecanut. சொள்ளை முகம், a pock-marked face. சொள்ளைவிழ, -பிடிக்க, to be worm-eaten or decayed.