நீங்கள் - Niingkal
pl. of நீ, ye, you (gen. உங்கள், உங்களுடைய, dat. உங்களுக்கு, acc. உங்களை).
சிலாரு - cilaru
சிலார், s. trouble, jarring, quarrel, குழப்பம்.
உங்கள் வீட்டிலே சிலாராயிருக்கிறது, your house people quarrel with one another. சிலாரு பண்ண, to make disturbance.