தேடு - Theedu
III. v. t. seek, நாடு; 2. earn, acquire, சம்பாதி; 3. inquire about, உசாவு.
தேடக்கிடையாத் திரவியம், a rare and precious gift. தேடாத்தேட்டம், acquisition by unparalleled labour. தேடிக்கொடுக்க, to get for another. தேடித்திரிய, to go in search of. தேடித்தின்கிறவள், தேடியுண்ணி, a woman, that lives by prostitution. தேடிப்பார்க்க, to search for. தேடிப்பிடிக்க, to seek and find. தேடியதேட்டம், property, acquired as distinguished from dowry, legacies or that which is hereditary. தேடிவைக்க, to gather and reserve for future use, to lay up.
உசா - uca
உசாவு, s. advice, counsel, ஆலோ சனை; 2. enquiry, asking, ஆராய்வு; 3. spies, ஒற்றர். (sing. & pl.)
உசாவுகேட்க, to ask counsel. உசாவுதுணை, உசாத்துணை, a faithful companion, a counsellor. உசாவு துணையாயிருக்க, to give advice, to assist with good counsel.
உசார் - ucar
(Hind) s. watchfulness, விழிப்பு, உசாராயிருக்க, to be watchful.
ஒருவனை உசார்செய்ய, to make one watchful.
From Digital DictionariesMore