உடந்தை - Udanthai
s. fellowship, கூட்டுறவு; 2. connection, participation, சேர் மானம்; 3. union, support, relationship.
அவளுக்கும் எனக்கும் உடைந்தையில்லை; I have no connection with her. உடந்தைக்காரன், a consort, companion, partner. உடந்தைக் குற்றவாளி, an abetter of an offence, accomplice. உடைந்தைப்பட, to consent, to have a hand in. உடந்தையாய், together, in company with.
பத்தை -
s. a slit or split,
படல்.
பலகை உடைந்து பத்தையாய் விட்டுப் போயிற்று, the board is split in pieces. பத்தைபோட்டுக் கட்ட, to splint and bandage a broken limb. கழுப்பத்தை, a piece of turf or green sod.