சதை - Sathai
(தசை), s. flesh, மாமிசம்; 2. the Pulp, fleshy part of a fruit.
சதை கழிப்புணித்தனம், idleness, laziness. சதை தெறிக்க அடிக்க, to beat one soundly. சதையைக் கழிக்க, to chop off the flesh, to vex one excessively. சதைப்புஷ்டி, fulness, fleshiness, corpulence. சதை புரள, to be sprained. சதைப்பற்று, same as சதை; 2. possessions, property, உடைமை.
உற்பத்தி - Urpathi
உற்பவம், s. birth, origin, பிறப்பு; 2. conception, கருப்படுகை; 3. development, evolution, தோற்றம்; 4. production.
உற்பத்திக்கிரமம், genealogy. உடைமை, உற்பத்தி, acquired goods. சீவ உற்பத்தி, சீவோர்ப்பத்தி, the act of enlivening, animation, nativity. ஆயுத உற்பத்தித் தொழிற்சாலை, munition factory.
ஜிந்தகி - jintaki
சிந்தகி, s. (Pers.) property, life, உடைமை.
From Digital Dictionaries