உததி - utati
s. the sea, கடல், (உதம், water, தி having)
உதம் - utam
s. water, நீர்.
உதகும்பம், உதகோஞ்சனம், a waterpot. உதபாரம், a cloud. சோதம், (சு, good + உதம்) good pure water.
உதம்பு - utampu
III. v. t. rebuke, chide, check, கடிந்துகொள்; 2. terrify, பயமுறுத்து; 3. refuse, மறு.
உதம்பிக்கேட்க, to ask angrily with a loud voice. உதம்பிப்பேச, to speak harshly.
From Digital Dictionaries