உதை - Uthai
II.
v. i. kick,
காலால் எறி; 2. discharge as arrows;
பிரயோகி;
v. i. rebound, recoil,
தாக்கு.
உதை, v. n. a kick, rebounding of a gun etc. உதைகால், a prop, buttress, support. உதைகால். (முட்டுக்கால்) கொடுக்க, to put a buttress, to prop. உதைகால், பசு, a cow that kicks when milked. உதைசுவர், a buttress. உதைத்துத்தள்ளிவிட, to kick one out of the house, to spurn one away. உதைப்பு, v. n. kicking, trepidation. அவனுக்கு உதைப்பாயிருக்கிறது. he is trembling. உதைமானம், support, prop. உதையுண்ண, to be kicked. உதையுண்ணி, one that is kicked or punished often. உதையோத்தண்டமாய், (உத்தண்டமாய்) உதைக்க, to kick severely.