முகடு - Mugadu
s. the top of a hill or mountain, சிகரம்; 2. ridge of a house, வீட்டி னுச்சி; 3. a long cross-beam of a house, உத்திரம்; 4. the zenith, உச்சி.
முகடுந்தல், v. n. overcoming, excelling (இராமா). முகடோடி, a long ridge beam of a house to which the rafters are fastened. முகட்டுப்பூச்சி, a bug, மூட்டைப் பூச்சி. முகட்டுவளை, (மோட்டுவளை) a crossbeam to keep the rafters at a proper distance. முகட்டோடு, a ridge-tile.
துடை - Thudai
s. a cross-beam, உத்திரம்; 2. (improp. for தொடை) the thigh.
விட்டம் - Vittam
s. a cross-beam, உத்திரம்; 2. anything put across the way; 3. diameter, குறுக்களவு.
விட்டக்கோல், the diameter. விட்டம் போட, -வைக்க, to put a cross-beam.
From Digital DictionariesMore