திட்டம் - Thittam
s. accuracy, justness, exactness, தீர்க்கம்; 2. a set rule, சட்டம்; 3. an estimate, conjecture, உத்தேசம்; 4. arrangement, adjustment, ஒழுங்கு; 5. honesty, probity, truth, நேர்மை; 6. completeness, பூர்ணம்.
திட்டக்காரன், an accurate, man திட்டஞ்செய்ய, to make a standard rule; to arrange, to regulate. திட்டஞ்சொல்ல, to prescribe or give directions; 2. to give an estimate; 3. to speak truly or firmly. திட்டப்பட, திட்டமாக, to be established, arranged, recognized. திட்டப்படுத்த, to establish, to arrange. திட்டம்பார்க்க, to estimate; 2. to test or examine. சட்டதிட்டங்கள், laws and regulations. திட்டவட்டம், a regulation, settlement, accuracy, precision. மணித்திட்டம், the right or precise time.
உத்தேசம் -
s. motive நோக்கம், 2. conjecture, surmise, guess, மதிப்பு. adv. about, more or less as in உத்தேசம் 16-வயதுள்ளவன்.
உத்தேசம் பார்க்க, to make an estimate.
டவுல் - tavul
s. (Hind.) estimate, உத்தேசம்.
From Digital DictionariesMore