பிரயோகம் - Pirayookam
s. (
பிர) discharge of weapons etc.,
செலுத்துகை; 2. use application to purpose, use of a means,
உபயோகம்; 3. contrivance,
உபாயம்; 4. preparation, readiness,
எத்தனம்; 5. main object,
நோக்கம்; 6. the operation of magical rites,
ஏவல்; 7. example, authority,
உதாரணம்.
பிரயோகம் பண்ண, -செய்ய, same as பிரயோகிக்க. பிரயோகசாரம், a book on grammar. பிரயோக விவேகம், a grammatical treatise on Sanskrit words used in Tamil. பிரயோகி, a competent capable man. யுத்தப்பிரயோகம், preparation for war.