பித்தம் - Piththam
s. bile, gall; 2. confusion of mind, bewilderment, மயக்கம்; 3. a variety of dance, கூத்தின் விகற்பம்.
பித்த உபரி, -ரோகம், a bilious temper. பித்த குணம், slight derangement. பித்தக் காய்ச்சல், -சுரம், bilious fever. பித்தக் கிறுகிறுப்பு, -மயக்கம், giddiness in the head from bilious affections. பித்தபாண்டு, -பாண்டுரு, a sallow kind of jaundice, inducing languor. பித்தன், பித்தம்பிடித்தவன், a mad person, a delirious person (fem. பித்தி). பித்தாதிக்கமாயிருக்க, to have too much bile in the system.
உபரி - Upari
particle, above, on மேல்; 2. more, அதிகம்.
உபரிவரி, sur-charge.