இரக்கம் - Irakkam
s. (இரங்கு) mercy, compassion, கிருபை; 2. pity, sympathy, உருக்கம்; 3. distress, grief, துக்கம்.
இரக்கமில்லாதவன், an unmerciful man; a pitiless man. ஈவிரக்கமின்றி, mercilessly. இரக்கமுள்ளவன், இரக்கசாலி, இரக்க வாளி, இரக்கவான், a tender-hearted person. இரக்கம் செய்ய, --காட்ட, to show mercy.
கழுவு - Kazhuvu
III. v. t. wash, அலம்பு; 2. purify, cleanse, சுத்திகரி; 2. melt and mould, as metal, உருக்கு; 3. remove, நீக்கு.
கழுவுநீர், lotion. கழுநீர், vulg. கழனி, water wherein rice has been washed. கழுவிக்கொள்ள, to wash oneself. கழுவிப்போட, to wash off. கால்கழுவ, to wash after going to stool.
உருக்கு - Urukku
s. steel, எஃகு; 2. anything melted, உருக்கினபொருள்.
From Digital DictionariesMore