குடி - Kudi
VI. v. t. drink, பருகு; 2. inhale, உறிஞ்சு; 3. suck, முலையுண்ணு; 4. take medicine, swallow; 5. absorb, imbibe, உட்கொள்; 6. smoke as tobacco.
பூமி மழையைக் குடிக்கிறது, the earth absorbs the rain. நல்லபால் குடித்து வளர்ந்தான், he has been virtuously brought up. குடி, v. n. drunkenness; drinking; 2. s. drink, beverage. குடிகாரன், குடியன், a drunkard. குடித்தல், v. n. drinking. குடிநீர், a medicinal decoction; drinking water. குடிவெறி, intemperance, intoxication. சுருட்டு, (புகை) குடிக்க, to smoke a cigar.
உறிஞ்சு - Urignsu
III. v. t. sip, suck up வாய்க் குள்ளிழு; 2. snuff up by the nose, imbibe, inhale, absorb, உட்கொள்.
உறிஞ்சிக் குடிக்க, to suck up. மூக்குறிஞ்சி, to snuff up.
அளை -
s. a cavern, குகை; 2. hole, வளை; 3. white ant hills, புற்று; 4. curds, butter as in "உறியளை வாறியுண்டோன்".
From Digital DictionariesMore