உணக்கு -
III. v. t. (vulg. உணத்து), cause to dry, cause to wither or fade, expose to the sun, உலர்த்து; 2. injure, ruin, கெடு.
உணக்கல், உணத்தல், v. ns. drying, exposing to the sun. நிழலுணத்தலாய் உணத்த, to dry in the shade.
புலர்த்து - pularttu
III. v. t. deprive of moisture, உலர்த்து; 2. cause to fade or wither, வாட்டு; 3. besmear, daub, பூசு.