இருதயம் - iruthayam
இருதயம் (ஹ்ருதயம்), s. the heart as the seat of sensitive faculty; உள்ளம்; 2. the heart as the chief seat of life, உயர்நிலை; 3. the mind as the seat of thought and other faculties மனம்.
இருதயகமலம், the heart, as the consecrated abode of God. இருதய சுத்தாங்கம், purity of heart.
அந்தரங்கம் - Antharangkam
s. (அந்தர்) the interior, mind, உள்ளம்; 2. secret, privacy, இரகசியம்.
அந்தரங்கமாய் (x பைரங்கமாய்), அந்த ரங்கத்திலே, secretly, privately. அந்தரங்க மந்திராலோசனை சபை, the Privy Council. அந்தரங்க நண்பன், intimate friend, bosom friend; அந்தரங்கன். அந்தரங்க ஸ்தானம், sexual organs.
உளம் -
s. see உள்ளம், mind, heart.
From Digital DictionariesMore