ஏர் -
s. plough, கலப்பை; 2. a yoke of oxen, உழவு மாடு; 3. beauty, அழகு; 4. development, growth, வளர்ச்சி; 5. goodness, நன்மை.
எத்தனை ஏருழுகிறான், அவனுக்கு எத்தனை ஏர் உழுகிறது, how many yoke of oxen has he, how many acres of arable land has he? ஏரடிக்க, ஏருழ, ஏரோட்ட, to plough. ஏராண்மை, tillage. ஏராளர், ploughmen, husbandmen; (also ஏரோர்.) ஏர்க்கால், the plough beam, the shaft of a carriage. ஏர்க்குண்டை, a yoke of oxen. ஏர்ச்சீர், implements of husbandry. ஏர்த்தொழில், agriculture. ஏர்ப்பூட்ட, to yoke the oxen to the plough. ஏர்வாரம், a share of the produce allowed for the team. ஓரிணையேர், a yoke of oxen. ஓரிணையேர்ப் பயிர், crops of land ploughed by a yoke of oxen; one acre of arable land. கயற்றேர், பின்னேர், the second or hindermost yoke of oxen. பொன்னேர்கட்ட, to plough for the first time on a lucky day in the season. முன்னேர் மாடு, முன்னேர்க்குண்டை, the first or best yoke of oxen.
துடவை - tutavai
s. (improp. for தொடவை) a cultivated field, உழவு கொல்லை; 2. a grove. பூந்தோட்டம்.
தொய்யல் - toyyal
s. gladness, joy, சந்தோஷம்; 2. delight, pleasure, இன்பம்; 3. mire, சேறு; 4. ploughing, உழவு; 5. affliction, துன்பம்.
From Digital Dictionaries