கை - Kai
VI. v. i. bitter, கச; 2. be disgusted with, வெறு; 3. be deeply afflicted; v. t. dislike; 2. vex or trouble; 3. feed with the hand, ஊட்டு; 4. adorn, decorate, அலங்கரி.
கைத்தல், கைப்பு, v. n. bitterness. மனங்கைக்க, to be disgusted with, to feel an aversion. கைத்து, v. n. abhorrence.
கன்று - Kandru
s. a calf, the young of a cow and other large animals, குட்டி; 2. a young tree in general, sapling, இள மரம்; 3. a trifle, a particle, அற்பம்.
கன்றுகாலி, cattle. கன்றுக்குட்டி, a calf. கன்றுத்தாய்ச்சி, a cow great with young. கன்றுபட, to be in calf. கன்றுபுக்கான், the name of a herb. கன்றுபோட, -ஈன, to calve. கன்றுவிட, to let the calf suck the cow for starting the flow of milk. கன்றூட்டுகிறது, the call sucks. ஊட்டுக்கன்று, a sucking calf. கடாரிக்கன்று, a cow calf. சேங்கன்று, கடாக்கன்று, காளைக்கன்று, a bull calf. மாங்கன்று, a plant or shoot of the mango tree. வாழைக்கன்று, a plaintain sucker or shoot.
ஆர்த்து - arttu
III. v. t. causative of ஆர், II. v. i. feed, ஊட்டு; 2. complete, fill, நிறப்பு; 3. cause to experience, அனு பவிக்கச்செய்; 4. bestow, give, அளி.
From Digital Dictionaries