எக்கச்சக்கம் - ekkaccakkam
s. confusion, topsy-turvy, தாறுமாறு; 2. difference, disparity, வித்தியாசம்; 3. scorn, நிந்தை; 4. fix, awkward predicament, இசகு பிசகு.
எக்கச்சக்கமாய்ப் பேசாதே, do not speak insolently. எக்கச்சக்கமான இடத்தில் மாட்டிக் கொண்டேன், I was entangled in an uneven, dangerous place. எக்கச்சக்கக்காரன், -க்கமான ஆள், one who deals wrongfully and deceitfully, an indecent person. எக்கச்சக்கம் பண்ண, to derange things, to put in confusion.