கணிதம் - Kanitham
s. numbering, reckoning, எண்ணுகை; 2. arithmetic, mathematics, இலக்கம்; 3. astrological calculation, சோதிட நூல்; 4. measure, limit, அளவு.
கணித சாஸ்திரம், --வித்தை, astrology and astronomy, arithmetic, mathematics. கணி, கணிகன், கணிவன், கணித சாஸ் திரி, an astrologer, a mathematician. கணிதம் பார்க்க, --இட, --இட்டுக் கொள்ள, to fix a day astrologically calculated.