சினேகம் - Sineekam
s. love, friendship, அன்பு; 2. kindness, affection, பட்சம்; 3. oil, grease, எண்ணெய்.
சினேகம்பண்ண, -செய்ய, to make friendship. சினேகிதம், friendship, good will. சிநேகிதன், சினேகிதக்காரன், (pt. சிநேகி தர், fem. சினேகிதி,) a friend. சினேகவங்கணம், friendliness, sociability. சினேகவாஞ்சை, excessive fondness, intimate friendship.
ஆமணக்கு - Aamanakku
s. the castor plant,
ricinus communis. Its different sorts are
பேராமணக்கு,
சிற்றாமணக்கு,
படுகை ஆமணக்கு,
மலையாமணக்கு காட்டா மணக்கு,
புல்லாமணக்கு,
எலியாமணக்கு செவ்வாமணக்கு,
பரங்கியாமணக்கு.
ஆமணக்குக் கொட்டை --முத்து, castor seed, கொட்டைமுத்து. ஆமணக்கு (சிற்றாமணக்கு) எண்ணெய், castor oil.
கொப்பரை - Kopparai
கொப்பரி, s. a large brasspot, copper boiler, செப்புக்கொப்பரை; 2. dried cocoanut kernel.
கொப்பரைத் தேங்காய், தேங்காய் கொப் பரை, the dry kernel of a cocoanut. எண்ணெய்க்் கொப்பரை, an oil boiler; a cauldron.
From Digital DictionariesMore