எந்திரம் - Enthiram
இயந்திரம், யந்திரம், ஏந்திரம், s. a machine, an engine, சூத்திரம்; 2. handmill, திரிகை; 3. mystical diagram, written on a palmyra leaf or metal and worn as an amulet, மந்திரசக்கிரம்; 4. engine or other machinery of war mounted on the battlements, மதிற் பொறி; 5. car, chariot, தேர்.
எந்திர அச்சு, the axis of a hand-mill. எந்திர, (ஏந்திர)க்கல், mill-stone. எந்திரம் இயற்ற, to construct machines. எந்திர வில், crossbow. எந்திரி, one who pulls the wires that move the puppets in puppet-play.