நெருப்பு - Neruppu
s. fire, தீ; 2. (fig.) great grief, rage etc.
வெயில் நெருப்பாய் எரிக்கிறது, the sun shines fiery hot. காய்ச்சல் நெருப்பாய் அடிக்கிறது, the fever rages like fire. பெருநெருப்புக்கீரமில்லை, a great fire is not put out by a little moisture. நெருப்பணைத்துவைக்க, to put out the fire, to keep the fire from going out. நெருப்பணைந்துபோகிறது, the fire goes out. நெருப்பன், நெருப்பாயிருக்கிறவன், an angry, hot-tempered, hasty man. நெருப்பிட, to set on fire. நெருப்புக்கட்டை, a large fire-brand. நெருப்புக்கண்ணன், a malicious man; an envious man; a man with blighting eyes. நெருப்புக்காடு, conflagration. நெருப்புக்கொள்ளி, a fire-brand. நெருப்புத்தணல், live coals. நெருப்புப்பற்ற, -ப்பிடிக்க, to catch fire. நெருப்புப் பற்றவைக்க, -மூளவைக்க, -- மூட்ட, -வளர்க்க, -க்கொளுத்த, to kindle a fire. நெருப்புமூள, to be kindled as fire, to rage as fire. நெருப்புவிழுங்குகோழி, -ங்கோழி, an ostrich; 2. a turkey-cock, from its red throat. நெருப்பு விழ, to be destroyed by unjust means or by drought and famine; 2. to fall as sparks from a grind-stone; 3. to be disheartened or discomfited; 4. to be consumed by fire as from heaven (a curse). நெருப்புவீச, to throw about fire; 2. (fig.) to be hasty in a new affair.